விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்

மேயாத மான் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சின்னத்திரையில் இருந்து மேயாத மான் படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுமாகியிருக்கும் ப்ரியா பவானி ஷங்கருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் … Continue reading விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்